காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று (02.10.2023) அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே அமைந்துள்ள காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மேயர்மு. அன்பழகன் , மாநகராட்சிஆணையர்
இரா. வைத்திநாதன் , மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.