அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி மரியாதை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடல் உறுப்புகளை கொடையளித்த திருஇருதய மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜெயக்குமார் மாநகரக் கழகச் செயலாளர்
மு மதிவாணன் பகுதி கழக செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ். சீதாலட்சுமி முருகானந்தம்.