பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு தொடர்ந்து முன்னிலை
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 2வது சுற்று நிலவரம் :
மொத்த வாக்குகள் 1,10,965.
பதிவானவை 1,10,008 ஆகும்.
இதில் திமுக வேட்பாளர் அருண் நேரு 58973,
அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் 20,290,
பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 16,197,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன் மொழி 11,455
வாக்குகளை பெற்றுள்ளனர்.
நோட்டாவுக்கு 957 வாக்குகள் பதிவாகியுள்ளது.
முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு அதிமுக வேட்பாளர் சந்திர மோகனைவிட விட 38,693 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார்