பராமரிப்பு பணி : கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை

0 245
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 18  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை 19 ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான
கல்லக்குடி,வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர்,மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர். ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆலம்பாடி மேட்டூர், நத்தம், திருமாங்குடி, கல்விக்குடி ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.