ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

0 280
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 5  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்ச்செல்வன் இந்திய ஜன வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவினர் கலந்து கொண்டனர். அரசங்குடி ஆரம்பசுகாதார, நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மருத்துவம் பார்க்க வருகிறார்கள்அருகாமையில் இருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மருத்துவம் பார்க்க வருகிறார்கள் அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தைதிறந்து விட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.