பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணி : அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்

0 263
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31  திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. பேருந்து நிலையத்தின் மாதிரி வடிவத்தையும் பார்வையிட்டார். பின்னர்‌ பேருந்து நிலையத்தை பகுதிகளையும் பார்வையிட்டார்

இந்நிகழ்வில்  அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்பட பலர் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.