முக்கொம்புவில் அமைச்சர் உதயநிதி ஆய்வு
திருச்சி, ஆக.1 திருச்சி முக்கொம்புவிற்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கொம்புவில் நீர் வரத்தை பார்வையிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.