ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் திருநாவுக்கரசுக்கு அஞ்சலி
திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கோவில்பட்டி ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் AlCCTU மாநில செயலாளர் தோழர் திருநாவுக்கரசு மறைவிற்கு உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
மணப்பாறை கோவில்பட்டிரோடு ஆட்டோ ஸ்டாண்டில் தோழரின் திருஉருவ படத்திற்கு AICCTU பொதுகுழு உறுப்பினர் ஆவா. இளையராஜா தலைமையில்
ஆட்டோ சங்க செயலாளர் R.கமல் முன்னிலையில் செவ்வஞ்சலி செலுத்தபட்டது. நிகழ்வில்
CPI(ML) நகர செயலாளர் P.பாலு, ஆட்டோ சங்க நிர்வாகிகள் B.பாலகுமரன், R.கிருஷ்ணன், மாவட்டகுழு உறுப்பினர் கே.மாசிலாமணி மற்றும் தோழர்கள் பங்கேற்று செவ்வஞ்சலி செலுத்தினர்.