பணி நியமன ஆணை: டால்மியா செயல் இயக்குநர் வழங்கினார்

0 352
Stalin trichy visit

திருச்சி, பிப். 1 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியா சிமெண்ட் ஆலையின் கீழ் செயல்படும் டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் தீக்க்ஷா இலவச திறன் பயிற்சி மையத்தின் மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட 25 மாணவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணையினை‌ டால்மியா சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குநர் விநாயமூர்த்தி வழங்கினர் .

விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலையின் பொது‌ மேலாளர் ஐ.சுப்பையா, கரூர் வைஸ்யா வங்கியின் உதவி பொது மேலாளர் வைத்தியநாதன், CSR அதிகாரிகளான வெங்கடேசன் மற்றும் காளிமுத்து டால்மியா பாரத் பவுண்டேசன் நிறுவன பொது மேலாளர் அஸ்வின் குமார் ,டால்மியா நிறுவன துணை பொது மேலாளர் ரமேஷ்பாபு
CSR துறை மேலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.