அம்மா பேரவை ஒன்றிய செயலாளருக்கு வாழ்த்து
திருச்சி, பிப். 3 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ஹென்றி பிரபா. இவர் புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஆலம்பாக்கத்தி்ல் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்தவர்.
இந்நிலையில் புறநகர் தெற்கு மாவட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றியத்தின் அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக நியமனம் செய்தனர். புதிதாக பொறுப்பேற்ற அம்மா பேரவை ஒன்றே செயலாளர் ஹென்றி பிரபா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமானப.குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் T.N.சிவகுமார் உடன் இருந்தார்.