விவசாயி மர்ம மரணம் : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கவரப்பட்டியில் விவசாயி கணேசன் (58) மர்ம சாவு புளிய மரத்தில் சடலமாக தொங்கிய கணேசன் உடலை தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கைப்பற்றி கொலை செய்து தொங்க விடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.