வாலிபருக்கு அரிவாள் வெட்டு : இருவர் கைது

0 180
Stalin trichy visit

திருச்சி, மார்ச்.28: திருச்சி, காந்தி மார்க்கெட், எடத்தெரு சாலையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சரித்திரபதிவேடு ரவுடியான அன்சாரி (வயது26) மற்றும் சன்ஜய் (வயது23) ஆகியோருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மார்ச் 26ம் தேதி முன்விரோதம் காரணமாக இந்த 2 பேரும் சரவணனை அரிவாளால் வெட்டி, கற்களால் தாக்கியுள்ளனர். காயமடைந்த இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் அன்சாரி மற்றும் சன்ஜயை கைது செய்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.