ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருச்சி, ஏப். 18 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது – பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
சித்திரை தேரோட்டம் வருகின்ற ஏப்ரல்26 ஆம் தேதி நடைபெற உள்ளது.