திருச்சி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது – மாவட்ட ஆட்சியர்

0 784
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்திருப்பதாவது,

 

கொரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பு இல்லாததால் திருச்சி மாவட்டத்தின் மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை (9.07.2021) தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.