முதியோர் தின விழா – பொன்னாடை போர்த்தி கௌரவித்த ஆட்சியர்!

திருச்சி மருங்காபுரி வட்டம் மாதியக்கோன்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விடிவெள்ளி முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கலந்துகொண்டு முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.