திருச்சி அருகே நீர் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட சுற்று சுவர்; இடித்து தள்ளிய பொதுமக்கள்

0 550
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மில் கேட் பகுதியில் தனி நபர் ஒருவரால் வடிகால் நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட தடுப்புச்சுவரை கட்டியுள்ளார்.

அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் கழிவு நீர், நேற்று பெய்த மழையினால் குளம் போல் தேங்கியதை தொடந்து பாதிக்கபட்ட பொதுமக்கள் நீர்வழிதடத்தில் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சுவற்றினை பொக்லின் மூலம் இடித்தும், மண்களை அகற்றியும் நீர்வழி ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.