பெருந்தலைவர் காமராஜ் 119வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

0 822
Stalin trichy visit

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

 

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

Leave A Reply

Your email address will not be published.