திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

0 690
Stalin trichy visit

பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜ் தலைமையில் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன் நீலமேகம் தர்மராஜ் ராஜசேகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.