த.வெ.க. தலைவர் விஜய் சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் பயணம்

0 175
Stalin trichy visit

திருச்சி, செப். 20  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9 மணிக்கு வந்தடைந்து சற்று நேரத்துக்கு முன்னதாக நாகப்பட்டினம் சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்.

திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு அனுமதி  கொடுக்கப்படவில்லை.திருச்சி சர்வதேச விமான நிலையம் காவல்துறை காவல்துறையினர் யாரையும் அனுமதிக்கவில்லை பத்திரிக்கையாளர்கள் பதிவாளர்கள் புகைப்பட கலைஞர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விமானத்திலிருந்து இறங்கி வந்த விஜய் சொகுசு காரில் விஜய் நாகப்பட்டினம் சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்

Leave A Reply

Your email address will not be published.