கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபியில் தீபாவளி விற்பனை : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 162
Stalin trichy visit

திருச்சி, செப். 25 திருச்சி பெரியகடை வீதியிலுள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபவாளிக்கான விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்

உடன் மண்டல குழுத் தலைவர் மதிவாணன், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தில் கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளர் பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.