பொன்மலை ரயில்வே பணிமனையில் டார்ஜிலிங் மலை ரயில் நீராவி இஞ்சின் மறுசீரமைப்பு
திருச்சி, டிச.3 பொன்மலை ரயில்வே பணிமனையில் டார்ஜிலிங் மலை ரயில் நீராவி இஞ்சின் மறுசீரமைப்பு
பொன்மலை பணிமனையிருந்து டார்ஜிலிங் இமாலயன் ரயில்வேக்கு சொந்தமான B-Class நிராவி இஞ்சின்,(narrow-gauge – 2ft) முழுமையான மறுசீரமைப்பு boiler work செய்யப்பட்டது. புதிய எண்ணெய் எரியும் அமைப்புடன் பொருத்தப்பட்ட குறுகிய பாதை நீராவி இன்ஜின் பச்சை நிற மாத்தேரான் மலை ரயில்வேயில் பயணிக்க தயாராக உள்ளது. சுற்றுச்சூழல் உணர்திறன் பிரிவில் நிலக்கிரிக்கு பதிலாக அதிவேக டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும். 100வது ஆண்டு கொண்டாட்ட நிலை உள்ள பொன்மலை பணிமனையிருந்து “பி” வகுப்பு இயந்திரம் அனுப்பும் நிலையில் தயாராக உள்ளது.