அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த விழா

0 224
Stalin trichy visit

திருச்சி, பிப்.24  திருச்சி  தெற்கு மாவட்ட கழகத்தின் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பாக  ஒ.பன்னீர் செல்வம்   ஆணைக்கிணங்க  திருச்சி மாவட்டம் மணப்பாறையில்  பேருந்து நிலையம் அருகில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்,   வழங்கினார் 

இந்நிகழ்வானது திருச்சி  தெற்கு மாவட்ட கழக செயலாளர்  P.N.தாமஸ் தங்கமணி.M.A தலைமையிலும் மாவட்ட கழக துணைச் செயலாளர் P.சேகர்  முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளர்கள்  S.ரத்தினவேல்மற்றும்  மாவட்ட பொறுப்பாளர்கள், நகரம் ஒன்றியம் பேரூர் ஊராட்சி பகுதி கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணப்பாறை மாரியம்மன் கோவிலிருந்து ஊர்வலமாக பேருந்து நிலையம் அடைந்து அங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.