திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும்: இந்து முன்னணி தீர்மானம்

0 213
Stalin trichy visit

திருச்சி, பிப்.24  திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டுமென முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து முன்னணி தீர்மானம்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற முருக பக்தர்களிள் மாநாட்டில் இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்பு நீதிமன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கும் தீபம் ஏற்றாததை கண்டித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை புது தெருவில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி செல்வ விநாயகர் ஆலயத்தில் கோல்ட் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும் பெஸ்டோ நகர் சின்ன பழனி ஸ்ரீ முருகன் கோவில் அட்ட நாகராஜ் தலைமையிலும் கந்த சஷ்டி கவசம் பாடல் பாடி சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீவாதனையும் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம் கார்த்திக் கண்ணன் பாலகுரு பழனி லட்சுமணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.