திறன்மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெற்றி கோப்பை: மாநகர் மாவட்ட காங். தலைவர் வழங்கினார்

0 214
Stalin trichy visit

திருச்சி, பிப்.27  திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் , திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான கல்லூரி மாணாக்கர் திறன் மேம்பாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

நிகழ்வில் ரேடியோ ஜாக்கி சந்தோஷ், கல்லூரி துணை முதல்வர் குமார், இக்னேசியஸ், பெர்க்மான்ஸ், அகஸ்டின் ஆரோக்கியராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.