திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

0 228
Stalin trichy visit

திருச்சி, பிப். 27  திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 78-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். மாவட்ட  செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன்
தலைமையில் சுப்பிரமணியபுரம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்அமைப்பு செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் இளம் பேச்சாளர் முத்து அவினாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட ஏர்போர்ட் வடக்கு பகுதி கழகம் செயலாளர் வெங்கட் பிரபு செய்திருந்தார்

Leave A Reply

Your email address will not be published.