மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நியமனம்

0 526
Stalin trichy visit

மக்கள் சக்தி இயக்க சார்பில் நடந்த பொதுக்குழுவில் மாநில ஆலோசகர் திருச்சி கே.சி.நீலமேகம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்த ஆண்டு (2020- 2021) சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி விருதும் திருச்சி கே.சி.நீலமேகத்திற்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.