BreakingNews 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி By TM Admin On Oct 12, 2021 0 400 Share திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கடல்மணி என்பவர் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் கடல்மணி பெற்ற வாக்குகள் : 424 கன்னியம்மாள் பெற்ற வாக்குகள் : 423 0 400 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail