லால்குடி தொகுதி த.வெ.க கட்சி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்களித்தார்
திருச்சி, ஏப். 23 திருச்சி மாவட்டம், லால்குடியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்களித்தார்.
லால்குடி தொகுதியில் போட்டியிடும் த.வெ.க கட்சி வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் குழுமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்கினை பதிவு செய்தார்