தில்லைநகரில் ஜிமிக்கிக்கென “ஜும்கா” தனி ஷோரூம் புதிய உதயம்
திருச்சி. ஏப்.30 – திருச்சி, தில்லைநகர் 15 – ஏ, 6 சி, முதல் கிராஸ், ரிஷி காம்ப்ளக்ஸில்
ஜிமிக்கிக்கென தனி ஷோரூம் புதிய உதயம் ஜ ஸ் ட் ஜும்கா யோர் பெர்ஃபெக்ட் பேர்
ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, கல்யாணி கவரிங் உரிமையாளர் திருமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். விழாவில் கல்யாணி கவரிங் மற்றும் மால்யா பேஷன் ஜூவல்லர்ஸ், ஜிமிக்கிக்கென தனி ஷோரூம். ஜும்கா ஆகியவற்றின் உரிமையாளர் மணிகண்டன், துர்கா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திறப்பு விழாவில் சபரீஷ் பிராபர்ட்டிஸ் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் சபரீஷ், லயன் டேட்ஸ் இயக்குனர் ராஜ்குமார் மற்றும் தொழிலதிபர்கள், வியாபார பெருமக்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்துகல்யாணி கவரிங் மற்றும் மால்யா பேஷன் ஜூவல்லர்ஸ், உரிமையாளர் கல்யாணி கவரிங் மற்றும் மால்யா பேஷன் ஜூவல்லர்ஸ், ஜிமிக்கிக்கென தனி ஷோரூம் புதிய உதயம்
ஜும்கா ஆகியவற்றின் உரிமையாளர் மணிகண்டன், துர்கா மணிகண்டன் கூறும்போது, திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜும்கா ஜிமிக்கிக்கென
தனி ஷோரூம் சேர்ந்து எங்களுடன் கொண்டாடுங்கள். கவர்ச்சிகரமான சலுகைகளுடன் எங்களின் பிரத்தியேகத் தொகுப்பைக் கண்டு மகிழுங்கள்.
அழகான, நவநாகரீகமான மற்றும் பாரம்பரியமான ஜிமிக்கியை முதல் முறையாகப் பெற உங்களின் ஒரே இடம் தில்லைநகரில் உள்ள ஜும்கா ஜிமிக்கிக்கென
தனி ஷோரூம் மட்டுமே. திறப்பு விழாவை முன்னிட்டு இன்று 30-ந்தேதி முதல் நாளை 1-ந்தேதி, நாளை மறுநாள் 2-ந்தேதி சில ஜிமிக்கி கள் 1 வாங்கினால் 1 இலவசம் என்றும் கூறினர்.