திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

0 45
Stalin trichy visit

திருச்சி, நவ.13 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்  திரவியம்  முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ் குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கீர்த்தனா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.