கோ.நமச்சிவாயத்தின் உருவப்பட திறப்பு விழா

0 361
Stalin trichy visit

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்பில் சீத்தாராமனின் சகோதரரும், திருச்சி இ.ஆர். மேல்நிலைபள்ளி ஆசிரியர் ந.சந்திரசேகரரின் தந்தையார் கோ.நமச்சிவாயத்தின் படத்திறப்பு விழா அன்பில் கிராமத்தில் நடைப்பெற்றது.

இதில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு படத்தினை திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.