மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் விழா

0 280
Stalin trichy visit

Finolex நிறுவனத்தின் முகுல் மாதவ் ஃபவுண்டேஷன் சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாநகர காவல் ஆனையர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.