வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடும் வைபவம்

0 533
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று காலை 11.00- 11.45 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் கோயில் தக்கார்ரும் திருச்சி- பெரம்பலூர் மண்டல இணை ஆணைரும்மான அர.சுதர்சன், கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.