சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசார் திடீர் பணியிடமாற்றம்

0 685
Stalin trichy visit

திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுசிலா அரியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், அவருக்கு பதிலாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியும், எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மாநகர காவல்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.