குழந்தை உறுப்பினருக்கு சாதனையாளர் விருது

0 362
Stalin trichy visit

தமிழ்நாட்டின் சிறந்த சாதனையாளர் விருது சென்னை உத்ரா அறக்கட்டளை, ஸ்ரீமந்ராலயம் குருகுலம் சார்பில் குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபுக்கு திருச்சியில்நேற்று (12.02.23)  சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.