நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

0 264
Stalin trichy visit

திருச்சி, பிப். 2  திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய பகுதியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக அறிவிக்கப்பட்டதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். வருங்கால முதலமைச்சர் விஜய் என்று கோஷங்கள் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வினோத் தலைமையில் 50க்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.