திருச்செந்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக ஒலிபெருக்கி மூலம் விளம்பரம்

0 259
Stalin trichy visit

அந்த நல்லூர் ஒன்றியம்
திருச்செந்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்
மாணவர் சேர்க்கைக்காக அரசின் நலத்திட்டங்களை விளக்கி ஆட்டோவில் தெருவெங்கும் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. ஜீயபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக விளம்பரதாள் வழங்கப்பட்டதிருச்செந்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்து.

Leave A Reply

Your email address will not be published.