திருச்சி தெற்கு அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்

0 345
Stalin trichy visit

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், கருப்பூர் ஊராட்சிகருத்தகோடங்கிபட்டி புத்தாநத்தம் ஊராட்சி முனிமேடு கோவில்பண்ணப்பட்டி ஊராட்சி.. அரியாகவுண்டம்பட்டி மற்றும் கலிங்கிபட்டி.  செட்டியபட்டி ஊராட்சி.. செட்டியபட்டி.  வேங்கைகுறிச்சி ஊராட்சி… மேலமஞ்சம்பட்டி. மணப்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத்கமிட்டி அமைப்பதற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ப.குமார் பூத் கமிட்டி அமைத்தல்,
பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகியவை அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உடன் மருங்காபுரி வடக்கு ஒன்று கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.அன்பரசன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.சேது ,மாவட்ட பொருளாளர் நெட்ஸ்.இளங்கோ  ,பொதுக்குழு உறுப்பினர் SMKM Dr. இஸ்மாயில் ,மாவட்ட மீனவர் அணி செயலாளர் KN.பொன்னுசாமி  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் முருகன் , மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பழனிவேல், வேலுச்சாமி,P.வடிவேல், M.சின்னதங்கம் மலையாண்டி, D.சேட்டு(எ)ராமசாமி,A.சரசு அழகர் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் A.திருமலை,Rane.கணேசன் ,மாவட்ட இளைஞரணி P.காவியகண்ணன், PNS.நல்லுசாமி,S.நல்லபெருமாள், தொழிலதிபர்.கோவைமுருகன், இளம்பாசறை.சரவணன் ,மாவட்ட IT Wing நிர்வாகிகள் பிரசன்னா,A.மகேஷ் (எ) பழனிச்சாமி, அன்புசெல்வன் மற்றும் IT Wing T.இளையராஜா,C. பாரதி,பிரபாகரன் அவர்களும்,கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.