புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் பகுதி கழகத்தில்
புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் MGR அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் _புரட்சிதலைவரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கழக கொடியினை ஏற்றி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 43.வது வட்ட கழக செயலாளர் RPG.கணேசன் மற்றும் வட்ட நிர்வாகிகள் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர்கள் A.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர்கள் சத்தியசீலன், S.R.ரவி, KP.சங்கர், வெங்கடேசன், மணி, சோமசுந்தரம், முத்துக்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் தீபம் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், துரை, சீனிவாசன், ராம் வெங்கடேஷ், BHEL பாலு, ஐயப்பன், சரசு, தனபால், ஓரந்தை ஜெயராஜ், PT.முருகேசன், அரவிந்த், கேபிள் முத்துக்குமார், பழக்கடை ராஜேஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் K.கோபிநாத், ரமேஷ்குமார், மனோகர், ஜானகிராமன், ராஜ், ஹரீஷ், மற்றும் பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணியை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
