காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜன.17 திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு  இன்று (17.01.2023 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்  கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்(க ம ப) திரு.புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.