அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி மரியாதை

0 127
Stalin trichy visit

திருச்சி, டிச.6  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்  நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார் .

Leave A Reply

Your email address will not be published.