இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆலோசனை கூட்டம்

0 324
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனைப்படி,தி.மு.க.வின்  இளைஞர் அணி,மாணவர் அணி சார்பில் நடைபெற இருக்கின்ற இந்தி எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட அரியமங்கலம் பகுதியின் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தலைமையில் பகுதி செயலாளர் ஓ.நீலமேகம் M.C., அவரது முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அவர்களின் வழிதனிலே, இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மானமிகு உதயநிதி ஸ்டாலின்  ஆணைப்படி இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி அடைய அனைத்து தொண்டர்களும் மீண்டும் ஒரு இன எழுச்சியை மொழிக்கான அறப்போரில் ஒன்றினைந்து வெற்றி காண மாவட்டச் செயலாளரின் கட்டளையை ஏற்று கடமையாற்ற வாரீர்! வாரீர்! வாரீர்!என்று மாநில இலக்கிய அணிப் புரவலரும், மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் செந்தில் உரையாற்றியபோது பகுதி கழக நிர்வாகிகளும், வட்டக் கழகச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.