பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்

0 313
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டாரம், தச்சங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா. பிரதீப் குமார், இன்று (14.10.22) திடீர் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி, அவர்களுக்குப் பாடம் நடத்தி, கல்வியில் சிறந்து விளங்கிட அறிவுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.