புதிய வழக்கறிஞர்கள்-பிளீடர்கள் நியமனம்

0 353
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு தரப்பில் புதிய வழக்கறிஞர்கள் மற்றும் பிளீடர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திருச்சி கோட்ட அரசு வக்கீலாக (கிரிமினல்) சவரிமுத்து, திருச்சி கூடுதல் அரசு வக்கீலாக (ஏபிபி) கவியரசன், துறையூர் கோர்ட் கூடுதல் அரசு வக்கீலாக ஜெயராஜ், லால்குடி கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக தாமோதரன், மணப்பாறை கோர்ட் கூடுதல் அரசு வக்கீலாக அழகிரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.