துறையூர் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அன்னதான விழா

0 340
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 12 ஆம் ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் துறையூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் பீரங்கி சுப்ரமணியன் அம்மன் சிவா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் சின்னவர்
ஆறுமுகம்
சண்முகம்
சதீஷ்
தனபால்
பொன்னுசாமி
ரவி
ராஜேந்திரன்
மகேந்திரன்
நிஜந்தன்
லெக்ஸ்மணன்
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.