அரிஸ்டோ மேம்பாலப் பணி – திருநாவுக்கரசு எம்.பி நேரில் பார்வையிட்டு ஆய்வு

0 334
Stalin trichy visit

திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள அரிஸ்டோ மேம்பாலப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வை ஆய்வு செய்தார்

Leave A Reply

Your email address will not be published.