காட்டூர் 43வது வட்டத்தில் கலைஞர் பிறந்த நாள்விழா கொண்டாட்டம்

0 260
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு காட்டூர் பகுதி 43 வது வட்டத்தில் கழக மாநில இலக்கிய அணிப் புரவலர் வழக்கறிஞர் ந.செந்தில் மாமன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில் வட்டக் கழகச் செயலாளர் முருகானந்தம் அவர்களின் தலைமையில் பகுதி கழகச் செயலாளர் ஓ.நீலமேகம்M.C,  கொடியேற்றி, வழக்கறிஞர் ந.செந்தில்  எழுதிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றிய நூலினை கழக முன்னோடிகளுக்கு வழங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி சிறப்பித்தனர்,

Leave A Reply

Your email address will not be published.