வயலூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0 313
Stalin trichy visit

திருச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குமார வயலூர், வைகாசி விசாக பெருவிழா இன்று துவங்கி 03.06.2022 முதல் 14.06.2022 முடிய நடைபெற இருக்கின்றது

இன்று தவஜாஆரோஹணம் (கொடி ஏற்றம்) விழா நடைபெற்றது இன்று இரவு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வெள்ளி விமானத்தில் திருவீதி உலா.

Leave A Reply

Your email address will not be published.