மாற்றுத்திறனாளியின் துணைவியருக்கு மிதிவண்டி வழங்கிய ஆருத்ரா அறக்கட்டளை

0 364
Stalin trichy visit

ஆருத்ரா அறக்கட்டளை சார்பாக காலம் கடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் துணைவியார் கௌசல்யா அவர்களுக்கு வேலைக்கு சென்று வர மிதிவண்டி வழங்கிய மகிழ்வான தருணம்.., உறுதுணையாக  பிரபு, ஒத்துழைத்த சிவம் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் தேவராஜன் -க்கும் தின சேவை அறக்கட்டளையின் இயக்குனர்  சிவா அவர்களுக்கும் எங்களின் ஆருத்ரா அறக்கட்டளை குழுவினர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.