இணை பதிவாளர் பொறுப்பேற்பு

0 468
Stalin trichy visit

திருவாரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியாற்றிய தி.ஜெயராமன் திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக தி.ஜெயராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.